ஆண்கள் வயதுக்கு வரும் போது அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடிய இயலுமை கிடைக்கும்.
சில ஆண்களுக்கு முன் தோல் குறுக்கம் மற்றும் ஏனைய காரணங்களால் இது முடியாமல் போகலாம். வயசுக்கு வந்த ஆண்கள் ஆண்குறியை சுத்தம் செய்யும் போது அவசியம் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
இஸ்லாம் எப்போதும் சுத்தத்தை வலியுறுத்துகின்றது. அதன் காரணமாக தொழுகையில் ஈடுபடும் போது ஆண்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காகவும், ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்வதற்காகவும், ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாவதை தவிர்ப்பதற்காகவும் சிறுவயதிலேயே ஆண்குறியின் முன்தோலை வெட்டி அகற்றும் சுன்னத் சடங்கை செய்கிறார்கள்.
சுன்னத் செய்த ஆண்களின் ஆண்குறியில் முன் தோல் இருக்காது. கத்தி வைத்து ஆண்குறியின் முன்தோலை வெட்டி அகற்றி இருந்தால், அதன் தழும்பை, சீவியது போன்ற அடையாளத்தை அவர்களின் ஆண்குறியில் காண முடியும்.
தற்காலத்தில் வைத்தியசாலையில் லேசர் சிகிச்சை மூலம் ஆண்குறியின் முன்தோலை வெட்டி அகற்றக் கூடிய நவீன சத்திரசிகிச்சை முறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றை பயன்படுத்தி சுன்னத் செய்து கொள்வதன் மூலம் தளும்பு ஏற்படாமல் சுன்னத் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சுன்னத் செய்த ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு வெளியவே தங்கி விடுவதால், அது மறுத்துப் போய், உணர்ச்சி குறைந்து, காயந்து போய நிறம் குறைந்து விடும்.
Read More: ஆண்கள் சுன்னத் செய்வது தொடர்பாக மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள [Undress Men Blog] [Lungi Guys Blog] [Tamil Aangal Blog] Blogs களை பார்வையிடவும்.