ஆண்கள் உண்மையில் தமது உடலை மசாஜ் செய்து கொள்ள விரும்பினால் ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மசாஜ் செய்து விடும் மசாஜ் சேவை நிலையங்களுக்கே செல்ல வேண்டும், அல்லது மசாஜ் செய்து விடும் ஆண்களை வீட்டுகே அழைத்து வர வேண்டும். பெரும்பாலான ஆண்கள் பெண்கள் மசாஜ் செய்து விடும் நிலையங்களுக்கு மசாஜ் செய்து கொள்ளச் செல்வது அவர்களை கரெக்ட் பண்ணி உடலுறவு கொள்வதற்காகும். ஒரு பெண் ஒரு ஆணோட உடம்பில கை வைத்து பிசையிறதுக்கும், ஒரு ஆண் இன்னொரு ஆணோட உடம்பில கை வைத்து பிசையிறதுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. ஒரு ஆணோட பிசையல் முரட்டுத்தனமாகவும் இதமாகவும் இருக்கும். ஒரு பெண்ணோட பிசையல் பூப்போல இருக்கும். ஒரு ஆண் இன்னொரு ஆண் மூலம் மசாஜ் சேவையை பெற்றுக் கொள்ளும் போது எந்தவொரு தயக்கமும் இல்லாமல், உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் படுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். மசாஜ் செய்து கொள்ளும் போதும் சில தொடுகைகளினால் ஆண்குறி விறைப்படைவது இயல்பானது. அப்படி ஆண்குறி விறைப்படைந்தால் கூட, ஒரு ஆணிடம் மசாஜ் செய்து கொள்ளும் போது அதனை அசிங்கப்பட வேண்டு, தலைகுனிவான செயலாக கருத வேண்டிய தேவை இருக்காது.
a guide to understand the basics of Finding, and Buying a Perfect Fitting Underwear for Men in Tamil. Men Underwear Types, and Tips to Identify the best Underwear Type for your body. What are the factors we need to consider before selecting and buying an underwear? Things we have to measure to buy an Underwear for Men? Why Men Waist size is not enough? Features of a Men Underwear. Importance of Wearing Underwear for Men. How to wear Men Underwear, and tips to prolong its use. Men Underwear Care