சினிமா திரைப்படங்களில் குளியலறைக் காட்சிகள், செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சியகளை படமாக்கும் போது ஆண் நடிகர்கள் அநேகமாக போலி ஆண்குறிகளை அணிந்திருப்பார்கள். அதனை Prosthetic Dick/Penis என ஆங்கிலத்தில் அழைப்பர்.
ஆனால் எல்லா ஆண்களும் அவ்வாறு நிர்வாணமாக நடிக்கும் போது போலி ஆண்குறியை அணிய மாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் Monsters:The Lyle and Erik Menendez Story(2022) Netflix Web Series இன் மூன்றாவது Episode இல் நடந்துள்ளது. அது நாளடைவில் பரவலாக பேசப்பட்டு Internet Sensation ஆகவும் மாறியுள்ளது.
தமது அம்மாவையும், அப்பாவையும் கொலை செய்தமைக்காக கைது செய்யப்பட்டு இரண்டு சகோதரர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அதில் ஒரு சகோதரராக Erik கதாப்பாத்திரத்தில் நடிக்கும் Cooper Koch, சிறையில் இருக்கும் Tony(Brandon Santana) எனப்படும் இன்னொரு கைதி மீது ஆசை கொள்கிறார்.
அவர்கள் இருவரும் கண்கள் மூலம் பேசிக் கொள்கிறார்கள். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. அந்தக் காதல் அவர்களை சிறைச்சாலையின் குளியலறை வரை கொண்டு செல்கிறது.
அங்கு அருகருகே இருக்கும் Showers களில் இருவரும் ஒருவரை ஒருவர் முழு நிர்வாணமாக பார்த்து ரசித்துக் கொள்கிறார்கள். இவ்வாறு தன்னினச்சேர்க்கை உணர்வுகள் சார்ந்து உருவான இந்தக் காட்சி தொடர்பில் Cooper Koch இடம் ஒரு நேர்காணலில் கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது, தான் ஒரு விஷயம் தொடர்பாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அன்று போலி ஆண்குறி(Prosthetic) அணிந்திருக்கவில்லை. "அது என்னோடது தான்" என்றிருக்கிறார்.
அப்போது நேர்காணலை மேற்கொண்டவர், "வாழ்த்துக்கள்.. நீங்கள் மிகவும் பெரிதாக ஆசிர்வதிக்கப்பட்டவர், இல்லையா?" என்று கிண்டல் செய்ய, அவரும் ஆமாம் அது "Well Hung" என்றிருக்கிறார். ஆங்கிலத்தில் Well Hung(நல்லா தொங்கும்) என்றால் பெரிய ஆண்குறியை குறிக்கும் கொச்சை வார்த்தை(சபையில் கூறக் கூடாத வார்த்தை) ஆகும்.
பின்னர், நீங்கள் முழு நிர்வாணமாக நடிக்க அசெளகரியமாக உணரவில்லையா என்று கேட்க, அவர் நான் பயப்படவில்லை, ஆனால் Shower இல் இருந்து வந்த நீர் குளிர்மையாக இருந்ததால், குளிருக்கு குஞ்சு முழுமையாக எழுந்திருக்க நேரமானது என்றிருக்கிறார்.
Cooper addressed the scene during an appearance on 'Watch What Happens Live' with Andy Cohen. When Andy referenced iconic full-frontal moments in the show, Cooper added, "Just to clarify, mine was not a prosthetic." Andy playfully responded, "Congratulations, Cooper, you're very blessed, aren't you?" Cooper, with a blush, replied, "Well... hung."
When asked about the challenges of full-frontal nudity on camera, Cooper expressed that it wasn't intimidating. "It's not really scary. It's more uncomfortable at first. The cold, especially in the shower, made it awkward initially, but it warmed up," he shared. His candid remarks highlighted his comfort with the scene and topic.
The scene in question occurs in the third episode, shortly after the brothers are arrested for the murders of their parents, José and Kitty Menendez. While awaiting trial, Erik is shown befriending another inmate named Tony. The two head to the showers together after the other inmates have finished.
The scene is notably intimate, with Erik and Tony(Brandon Santana) exchanging glances as they wash.