வயசுப்பசங்க குப்புறப்படுத்து தூங்குவதைப் பார்த்தால் வீட்டில் உள்ள பெரியவங்க ஏன் கண்டிக்கிறார்கள்? ஆண்கள் குப்புறப்படுத்து தூங்கினால் என்ன பிரச்சனை?
ஆண்களுக்கு அதிகாலையில் ஆண்குறி லேசாக விறைப்படையும். அதனை Morning Wood என்பர். குப்புறப்படுத்து ஆண்கள் தூங்கும் போது அவ்வாறு அதிகாலையில் ஆண்குறி விறைப்படைந்தால், அதனை படுக்கையுடன் சேர்த்து, அழுத்தி தேய்க்கும் பழக்கத்தை உருவாக்கும்.
அதன் காரணமாக நாளடைவில் சுய இன்பம் செய்யும் பழக்கம் ஆண்களுக்கு ஏற்பட்டு விடும். அதனை தவிர்ப்பதற்காகவே வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் குப்புறப்படுத்து தூங்கினால் வீட்டில் உள்ள பெற்றோருகளும் பெரியவர்களும் கண்டிக்கின்றனர்.
எப்படிப்பார்த்தாலும், வயதுக்கு வந்த ஆண்கள் ஏதோ ஒரு வகையில் சுய இன்பம் செய்ய கற்றுக் கொள்ளுகின்றனர். இப்படி குப்புறப்படுத்து படுக்கையுடன் தேய்த்து சுய இன்பம் செய்ய கற்றுக் கொள்வதை சுயமாக கற்றுக் கொள்வதாக கருதலாம். கை அடிக்க ஆரம்பிச்சிட்டா, அப்புறம் அந்தப் பழக்கத்தை கை விட முடியாது.
ஆயிரம் பேர் கூட படுத்தாலும், ஒரு ஆம்பளைக்கு அவனோட கை கொடுக்கும் சுகத்தை வேறு எதனாலும் கொடுக்க முடியாது.



