ஒரு ஆம்பள ஏன் ஜட்டி போட வேண்டும்? சின்னப்பிள்ளைகளாக இருந்த போது ஜட்டி போடாமல் சுற்றிய ஆண் பிள்ளைகள் கூட வயதுக்கு வந்த நாள் முதல் ஏன் அவசியம் ஜட்டி போட வேண்டும்? ஆண்களின் அன்றாட வாழ்வில் அவர்கள் அணியும் ஜட்டி எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அணியும் ஜட்டியின் தாக்கத்தை, முக்கியத்துவத்தை, ஜட்டி அணிவதால் கிடைக்கும் அனுபவம், நன்மைகளை Comment பண்ணுங்க.
அதன் மூலம் ஜட்டி போடத் தயங்கும் இன்னொரு ஆண்யை ஜட்டி போட தூண்டுங்கள்.




























