குபிட்(Cupid) என்பது ரோமானிய தொன்மவியலில் கூறப்படும் காதல் கடவுள் ஆகும். இவரை நம் நாட்டின் மன்மதன் அல்லது காமன் என்று கூறலாம். இவரைப் முதுகில் இரண்டு சிறகுகளுடன், வில்லும் அம்பும் ஏந்திய ஒரு சிறிய அழகான குட்டிக் குஞ்சானாக சித்திரிக்கிறார்கள்.
இவர் எய்தும் அம்பு மனிதர்களின் மனதில் காதலை உண்டாக்குவதாக ஐதீகம். இவரை வீனஸ் (Venus - அழகு மற்றும் காதல் தெய்வம்) மற்றும் மார்ஸ் (Mars - போர் தெய்வம்) ஆகியோரின் மகனாக நம்புகின்றனர்.
இந்த மன்மதன் எய்யும் அம்புகள் போன்றது தான் ஆண்களின் விறைப்படைந்த ஆண்குறிகள். மன்மதனின் அம்புகள் காதலை உண்டாக்குவது போல ஆண்களின் விறைப்படைந்த ஆண்குறிகள் காமத்தை தூண்டும்.
எய்யப்படும் இவ்விரண்டு அஸ்திரங்களுக்கு வலுமான உணர்வுகளை தூண்டக் கூடியன. ஆண்களின் ஆண்குறியை வைத்துக் கூட காதலை உண்டாக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அப்படியே உருவாக்கினாலும் அது ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்னும் கணக்குடன் முடிவடைந்து விடும்.








