ஆண்குறியின் முனையை(மொட்டை) மூடியிருக்கும் மென்மையான தோல் பகுதி முன் தோல் ஆகும். இதனை புழுத்தி, பின்னால் தள்ளி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கலாம். இது பார்ப்பதற்கும் ஆண்களின் தோலின் நிறத்தில் பூத்துக் குலுங்கும் ரோஜாப்பூப் போல இருக்கும். இது ஆண்குறியின் உணர்திறன் மிக்க முனையைப் பாதுகாக்கிறது. சில மத அல்லது மருத்துவக் காரணங்களுக்காக இந்தத் தோலை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவார்கள்.
Keywords: ஆண்களின் கறுப்பு ரோஜா, சுன்னத் பண்ணாத ஆண்கள், ஆண்குறியில் முன் தோல் உள்ள ஆண்கள்












