Skip to main content

Translate Blog

ஆண்கள் ஜட்டி

ஆண்களின் உள்ளாடை உலகிற்கு உங்களை வரவேற்கிறோம். ஆண்கள் ஜட்டி வாங்குவது எவ்வாறு? ஆண்களின் ஜட்டியின் வகைகள்? ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள். ஆண்களுக்கு ஜட்டி வாங்க எதையெல்லாம் அளவெடுக்கனும்? ஆண்களுகளின் இடுப்பளவை மாத்திரம் வைத்து ஏன் ஜட்டி வாங்கக் கூடாது? வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி அணியனும்? இவ்வாறான ஆண்களின் ஜட்டி தொடர்பான அடிப்படையான விடையங்களை தெரிந்து கொள்ள உதவும் ஒரு தளம். தமிழ் ஆண்களின் ஜட்டி. தமிழ் ஆண்களின் ஜட்டி தெரிவு.

பம்படித்து பாம்பை பெரிதாக்கும் ஆண்கள்

ஆண்களால் அவர்களின் ஆண்குறியின் அளவை பெரிதாக்க முடியுமா? ஆண்கள் தமது சுன்னியை பெரிதாக்கும் இயற்கையான, பாதுகாப்பான முறைகள் எவை? வயதுக்கு வந்த ஆண்கள் Electric Penis Enlargement Pump யை பயன்படுத்தி ஆண்குறியை பெரிதாக்க முடியுமா? Electric Penis Enlargement Pump யை எப்படி முறையாக பயன்படுத்தி ஆண்கள் தமது ஆண்குறியை பெரிதாக, தடிமனாக வளரச் செய்வது?

ஒரு ஆணின் ஆண்குறியை வாயில் வைத்து ஊம்பினால், சப்பினால் எப்படி ஆண்குறிக்குள் இரத்தோட்டம் சீராக நடைபெற்று, ஆண்குறி நன்கு விறைப்படையுமோ அது போலவே ஆண்கள் Electric அல்லது Manual Penis Enlargement Pump யை தமது ஆண்குறியின் மீது அணிந்து கொண்டு, அதனை இயக்கும் போது ஆண்களின் ஆண்குறியானது தற்காலிகமாக, வழமைக்கு மாறாக விறைப்படையும். அதே நேரம் அந்த பம்புகளுக்குள் உருவாகும் அழுத்தம் காரணமாக ஆண்குறி பெரிதாகாது, மாறாக ஆண்குறி தற்காலிகமாக வீங்கும்.

Electric Penis Enlargement Pump Review in Tamil

Electric Penis Enlargement Pump Review in Tamil

மின்சார ஆண்குறி விரிவாக்க பம்புகள்(Electric Penis Enlargement Pumps) ஆண்குறியின் அளவை நிரந்தரமாக அதிகரிக்காது. இவை மருத்துவ ரீதியாக விறைப்புத்தன்மை குறைபாடு(Erectile Dysfunction) மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய புனர்வாழ்வுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக வீக்கத்தைத் தவிர, இதனால் எந்தவொரு நிரந்தர பலனும் இல்லை.

இந்த சாதனங்கள்(Vacuum Erection Devices - VEDs) ஒரு குழாய், மின்சார பம்ப் மற்றும் இறுக்கமான வளையம் (Tension ring) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மின்சாரம் இன்றி இயக்கப்படும் பம்புகளின்(Manual) அழுத்தத்தை அதிகரிப்பதற்கான கைபம்பும்(Hand Pump) கொடுக்கப்பட்டிருக்கும்.

குழாயை ஆண்குறியின் மீது வைத்து, காற்று உறிஞ்சப்படும்(Vacuum) போது, அந்த அழுத்தம் இரத்தத்தை விரைவாக ஆண்குறிக்குள் இழுத்து விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. விறைப்புத்தன்மை வந்ததும், இரத்தத்தை வெளியேறவிடாமல் தடுக்க அடிவாரத்தில் ஒரு ரப்பர் வளையம் மாட்டப்படுகிறது. இந்த வளையத்தை 30 நிமிடங்களுக்கு மேல் கட்டாயம் வைத்திருக்கக் கூடாது, இல்லையென்றால் இரத்த ஓட்டம் தடைபட்டு பாதிப்பு ஏற்படும்.

சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு அல்லது புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு விறைப்புத்தன்மையை ஏற்படுத்த இது ஒரு பாதுகாப்பான மாற்று மருந்தாக செயல்படுகிறது.

இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் இந்த பம்புகளால் ஆண்குறி நீளமோ, அகலமோ நிரந்தரமாக அதிகரிக்காது. பம்ப் செய்யும் போது வரும் இரத்த ஓட்டத்தால் தற்காலிகமாக பெரிதாகத் தெரிந்தாலும், சில நிமிடங்களிலோ அல்லது ஒரு மணி நேரத்திலோ பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

அதிகப்படியான அல்லது முறையற்ற பயன்பாடு ஆண்குறியின் திசுக்களை சேதப்படுத்தி, விறைப்புத்தன்மையை நிரந்தரமாக கெடுத்து விடும். காயங்கள், வலி, தோலில் சிறிய சிவப்பு புள்ளிகள், அல்லது உணர்ச்சியின்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

நீங்கள் விறைப்புத்தன்மை பிரச்சனைக்காக இதைப் பயன்படுத்த விரும்பினால், மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு தகுதியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

Read More: ஆண்கள் இயற்கையான முறையில் ஆண்குறியின் அளவை பெரிதாக்குவது எப்படி?

Popular posts from this blog

Who is Resmi R Nair Boy Friend?

இந்திய ஆபாச வீடியோ துறையில் ஒரு பெரிய நட்சத்திரமாக தடம் பதிக்க பல ஆண்களும், பெண்களும் முயன்று வரும் நிலையில், தற்காலத்தில் OnlyFans போன்ற தளங்களில் பிரபலாகி வரும் இந்திய நடிகை தான் ரேஷ்மி ஆர் நாயர் (Resmi R Nair), சிலருக்கு இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று இருக்கலாம். கேரளாவை சேர்ந்தவரான இவர் தனது ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக இந்திய அளவில் பிரபலமானவராக விளங்குகிறார். இவரது ஆபாசப்படங்களில் அதிகம் நடிக்கும் ஒரு ஆணாக விளங்குபவர் தான் Fitness Model, Nikk என அழைக்கப்படும் Nishant ஆவார். ரேஷ்மி ஆர் நாயருக்கும் நிஷாந்திற்கும் இடையிலான Chemistry, காதல், காம நிலைகள் மிகவும் கவர்ச்சியாக அழகாக இருக்கும். அந்தளவுக்கு இவர்களது உடலுறவு, காதல் காட்சிகளை அற்புதமாக படமாக்கியிருப்பார்கள்.

ஆண்குறியை புணர்புழைகளில் சொருகினால் எப்படி இருக்கும்?

ஆண்கள் தமது ஆண்குறியை புண்டையிலோ, அல்லது சூத்தோட்டையிலோ சொருகினால் எப்படி இருக்கும் என்பதை அவர்களின் கைகளை வைத்தே உணர முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒரு ஆண் கை அடித்து சுய இன்பம் செய்வதற்கும், இவ்வாறு கையை வைத்து புணர்புழைகளில் புணர்வது போல உணர்வதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? ஆண்கள் தமது ஆண்குறியை எவ்வாறு தமது கையால் பிடிக்கிறார்கள் என்பதே இந்த அனுபவத்தை உருவாக்குவதில் அதிகம் தாக்கம் செலுத்துகிறது. பொதுவாக ஆண்கள், தமக்கு எந்த கை வலமோ(Dominant Hand) அந்த கையாலேயே தமது ஆண்குறியை பிடித்து புளுத்தி, உருவி கை அடிப்பர் என்பது தவறான நம்பிக்கையாகும். வலது கை பழக்க முள்ளவர்கள் வலது கையாலும், இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடது கையாளும் கை அடித்து சுய இன்பம் செய்ய மாட்டார்கள். பொதுவாக எல்லா ஆண்களும் தமது ஆண்குறியை இடது கையால் பிடித்தே கை அடிப்பது உண்டு. இருப்பினும், ஆண்கள் விரும்பினால் வலது கையாலும் கை அடிக்க முடியும். ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது, அவர்களின் கையின் பெருவிரல் மேல் நோக்கி அமையும் வகையிலேயே, ஆண்குறியை கையால் பிடித்து, கை அடிப்பர். 

ஒரு ஆம்பளைக்கு ஆண்குறி நீளமாக இருந்தால் அவசியம் இதை பண்ணனும்

ஒரு ஆணுக்கு அவனுடைய ஆண்குறி தடிமனாக இருப்பதை விட யானையின் தும்பிக்கை போல மிகவும் நீளமாக இருந்தால், அதனை வைத்து புண்டையில் ஓப்பதை விட, ஒரு பெண்ணுக்கோ, அல்லது இன்னொரு ஆணுக்கோ சூத்தடிப்பதன் மூலமே அவனால் முழுமையான பாலியல் திருப்தியை தேடிக் கொள்ள முடியும். ஒரு பெண்ணுடய பெண்குறிக் கால்வாயானது Vaginal Canal, பெண்குறி கிளர்ச்சியடையாத நிலையில் அண்ணளவாக 3 முதல் 4 inches (7 to 10 cm) ஆழமாக இருக்கும். பெண்குறி கிளர்ச்சியடைந்து உப்பிய நிலையில் அது அண்ணளவாக  4.5 முதல் 7 inches வரை அதிகரிக்கலாம். அவ்வாறான நிலையில் 7 inches இற்கு அதிகமான நீளமுடைய ஆண்குறியை உடைய ஆண்களால் முழுவதுமாக தமது ஆண்குறியை புண்டையின் உள்ளே நுழைப்பது என்பது வெறும் கனவாகவே அமையும். ஆனால் அவர்கள் விரும்பினால் எப்போதும் ஒரே மாதிரி ஓக்காமல், பல Sex Positions களில் வளைத்து வளைத்து புண்டையில் ஓக்க முடியும். ஆகவே 7 inches இற்கு அதிகமான நீளமுடைய ஆண்குறியை உடைய ஆண்கள் தமது ஆண்குறியை முழுசா உள்ளே சொருகி அனுபவிக்க விரும்பினால், சூத்தடிப்பது ஒன்றே தீர்வாக அமையும். வாயினுள் கூட அடித்தொண்டை வரை தான் ஆண்குறியை நுழைக்க முடியும். ஆனால் ச...

குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்கள் தரம் தாழ்ந்தவர்களா?

ஒரு பொட்டச்சி மாதிரி, இன்னொரு ஆம்பளைக்கிட்ட ஓழ் வாங்கிறவன் ஒரு ஆம்பளையாக இருக்க முடியுமா? இன்னொரு ஆண் குண்டியடிக்க குனிந்து குண்டி கொடுப்பவன், ஒரு ஆம்பளையாக இருக்க முடியுமா? ஒரு ஆண் இன்னொரு ஆண் குண்டியடிக்க வசதியாக குண்டி கொடுக்கும் போது அவனுடைய ஆண்மையை இழக்கிறானா? தன்னினச்சேர்க்கையில் ஒரு ஆண் சூத்தடிக்க Gay Bottom ஆண்களும், Gay Versatile ஆண்களும், Bisexual Bottom ஆண்களும், Bisexual Versatile ஆண்களும், குனிந்து சூத்துக் கொடுப்பது வழமை. இருப்பினும், சூத்தோட்டை இருக்கிற யாருக்கும் யாரும் சூத்தடிக்கலாம் என்பது தான் உண்மை.

நண்பனுடைய குஞ்சில் உரிமையெடுத்து கை வைக்கும் ஆண்கள்

உங்கள் நண்பனின் ஆண்குறி மீது கை வைக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தது யார்? உங்கள் நண்பனின் ஆண்குறியை பிசைந்து கை அடித்து விட உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? Good Touch Bad Touch எல்லாம் வெறும் கண் துடைப்புக்குத் தானா? அந்த புண்ணியவான் வேறு யாரும் இல்லைங்க. அந்த நண்பனே தான்! என்னங்க சொல்லுறிங்க? அட ஆமாங்க, நெருக்கமான நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் கை அடித்து விடுவர். நண்பர்களுடன் வெட்டிப் பேச்சு பேசும் போது, நண்பர்களின் ஆண்குறியை அமுக்கி, தட்டி விளையாட ஆரம்பிப்பர். பின்னர் அதுவே நாளடைவில் வகுப்பறையில் இருக்கும் போது விளையாட்டாக, நண்பனுடைய காற்சட்டையின்(ஷார்ட்ஸ்) கால் ஓட்டை வழியாக கை விட்டு, அல்லது பேண்டின் ஜிப்பை திறந்து கையை நுழைத்து ஆண்குறியை ஜட்யுடன் சேர்த்து பிசைந்து விடும் அளவுக்கு பழக்கமாகி விடும். இது எதனையும்  தன்னினச்சேர்க்கையினுள் கண்மூடித்தனமாக உள்ளடிக்கி விட முடியாது. இது நண்பர்களுடனான ஆண்களின் பூப்படைதல் தொடர்பான சுய தேடலின் ஒரு பகுதியாகும். ஒரு ஆணுடைய அந்தரங்கம் எப்படி இருக்கும் என்று தெரியாதவன் அவனுடைய நெருங்கிய நண்பனாக, உயிர்த் தோழனாக, இணை பிரியாத தோழனாக நிச்சயம் இ...