ஒரு ஆண் தான் ஆசைப்பட்ட பெண்ணை, அல்லது ஒரு ஆண்யை, அவர்களது சம்மதம் இல்லாமல், சுய நினைவை இழக்க வைத்து, கட்டிலில் போட்டு அடக்கி ஆண்டு கதறவைத்து புணர்வது கற்பழிப்பதாகும்.
ஆனால் அதையே உங்கள் துணையின் சம்மதத்துடனும், ஒத்துழைப்புடனும் கட்டிப் போட்டு, கதற வைத்து புணர்வது Bondage Sex ஆகும்.
பாண்டேஜ் செக்ஸ் (Bondage Sex) எனப்படும் உடலுறவின் போது ஒரு ஆண் தனது துணையின் கைகள், கால்கள் அல்லது உடலை முழுமையாகக் கட்டுப்படுத்தி, நகர விடாமல் கட்டி வைத்து முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சீண்டி, அடித்து துன்புறுத்தி, அசிங்கப்படுத்தி, புணர்ந்து இன்பம் பெறும் ஒரு பாலியல் விளையாட்டு ஆகும். இது பரவலாக BDSM (Bondage, Discipline, Sadism, Masochism) என்ற பாலியல் கலாச்சாரத்தின் கீழ் வருகிறது.
இது எவ்வாறு கற்பழிப்பில் இருந்து வேறுபடுகிறது? இங்கு துணையின் சம்மதம் இருக்கும். அத்துடன் துணை விரும்பிய நேரத்தில் Safe Word யை கூறினால், அல்லது அதற்காக சைகையை காண்பித்தால் கதற வைத்தவன் ஒரே நொடியில் சரணடைந்து விடுவான்.
Keywords: Bondage sex is a consensual sexual practice where one partner restricts the other's movement using items like ropes, silk ties, handcuffs, or leather straps.











