ஆடை விலகினாலோ, அல்லது ஆடை மாற்றும் போது ஜட்டியுடன் நிற்கும் போதோ, ஆண்களின் அந்தரங்கப் பகுதியை பார்ப்பவர்களை பதற வைக்க வேண்டும் என்பதற்காகவே சில ஆண்களிடம் அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறங்களில் ஜட்டியைத் தெரிவு செய்து அணியும் பழக்கம் உள்ளது.
தோலின் நிறத்தை ஒத்த நிறமுடைய ஜட்டிகளை Nude or Neutral Underwear என பொதுவாக அழைப்பர். அவற்றை Flesh-Colored, Beige, or Natural Tone Innerwear எனவும் அழைப்பர்.
ஆண்கள் இவ்வாறான நிற ஜட்டிகளை தெரிவு செய்து அணிவதன் நோக்கம், பார்ப்பவர்கள் இவன் ஜட்டி அணிந்திருக்கிறானா? இல்லையா? என்று சந்தேகத்தை உருவாக்கி, ஆர்வக்கோளாறால் அவர்கள் மீது அதிகளவு கவனத்தை ஈர்ப்பதற்காகும்.
ஆண்கள் வெள்ளை நிற வேட்டி, பேண்ட், ஜீன்ஸ் அணியும் போது இவற்றை தெரிவு செய்து அணிவது உகந்தது.
சமூகவலைத்தளங்களில் இந்த நிற ஜட்டிகளுடன் படங்கள், வீடியோக்கள் போடும் போது மறந்து போய், அல்லது ஏதோ ஒரு நினைப்பில் நீங்கள் நிர்வாண படங்களை பகிர்ந்ததாக பலரது கவனத்தை ஈர்த்து, உங்கள் பதிவுகள் Viral ஆகலாம்.
அது மாத்திரம் அல்ல, உங்கள் சமூகவலைத்தள கணக்குகள் வயதுக்கு வந்தவர்களுக்கு உகந்ததாக(18+) அடையாளப்படுத்தப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.




