தலைகீழாக நின்றாலும் நம்ம ஆசைப்பட்ட எல்லார் கூடவும் நம்மால் பாலியல் ரீதியான தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாது. தூர இருந்து ரசிப்பதுடன் முடிந்து விடுகின்றன சில ஒரு தலைக் காதல்களும், காமங்களும்.
வாய்ப்புகள் அமைந்தால், அவனைப் போடாவிட்டாலும் அவன் அணிந்த ஆடைகள், உள்ளாடைகள், அவன் பயன்படுத்திய பொருட்களை Masturbating Materials களாக பயன்படுத்தி காமம் தலைக்கேறிய ஆண்கள் சுய இன்பம் செய்வது உண்டு.
சம்மதம் இல்லாமல், விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டு கற்பழிப்பதை விட, தூர இருந்து ஆசைப்பட்டவங்களை நினைத்து கை அடிப்பது எவ்வளவோ மேல்!

