Skip to main content

Posts

Showing posts with the label Liquor

Translate Blog

ஆண்கள் ஜட்டி

ஆண்களின் உள்ளாடை உலகிற்கு உங்களை வரவேற்கிறோம். ஆண்கள் ஜட்டி வாங்குவது எவ்வாறு? ஆண்களின் ஜட்டியின் வகைகள்? ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள். ஆண்களுக்கு ஜட்டி வாங்க எதையெல்லாம் அளவெடுக்கனும்? ஆண்களுகளின் இடுப்பளவை மாத்திரம் வைத்து ஏன் ஜட்டி வாங்கக் கூடாது? வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி அணியனும்? இவ்வாறான ஆண்களின் ஜட்டி தொடர்பான அடிப்படையான விடையங்களை தெரிந்து கொள்ள உதவும் ஒரு தளம். தமிழ் ஆண்களின் ஜட்டி. தமிழ் ஆண்களின் ஜட்டி தெரிவு.

நான் கை அடிக்கிற ஸ்டைல பார்த்து எந்த பொண்ணு ஏங்கிச்சு?

நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து… தனலட்சுமி விரும்புச்சு… நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து… ராக்கம்மா விரும்புச்சு… நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து… கவிதா புள்ள விரும்புச்சு… நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து… சின்ன பொண்ணு விரும்புச்சு… போடு… நான் யாரையும் விரும்பல… எனக்கு யாரையும் பிடிக்கல... நான் யாரையும் விரும்பல…எனக்கு யாரையும் பிடிக்கல… என்று நடிகர் விஜய், நடிகர் சூர்யாவுக்காக பெரியண்ணா( Periyanna -1999 ) திரைப்படத்தில் பாடிய பாடல் பலருக்கு பிடித்திருக்கும்.