Skip to main content

Posts

Showing posts from June, 2025

Translate Blog

ஆண்கள் ஜட்டி

ஆண்களின் உள்ளாடை உலகிற்கு உங்களை வரவேற்கிறோம். ஆண்கள் ஜட்டி வாங்குவது எவ்வாறு? ஆண்களின் ஜட்டியின் வகைகள்? ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள். ஆண்களுக்கு ஜட்டி வாங்க எதையெல்லாம் அளவெடுக்கனும்? ஆண்களுகளின் இடுப்பளவை மாத்திரம் வைத்து ஏன் ஜட்டி வாங்கக் கூடாது? வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி அணியனும்? இவ்வாறான ஆண்களின் ஜட்டி தொடர்பான அடிப்படையான விடையங்களை தெரிந்து கொள்ள உதவும் ஒரு தளம். தமிழ் ஆண்களின் ஜட்டி. தமிழ் ஆண்களின் ஜட்டி தெரிவு.

எல்லா நடிகர்களும் போலி ஆண்குறியுடன் நிர்வாணமாக நடிப்பதில்லை

சினிமா திரைப்படங்களில் குளியலறைக் காட்சிகள், செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சியகளை படமாக்கும் போது ஆண் நடிகர்கள் அநேகமாக போலி ஆண்குறிகளை அணிந்திருப்பார்கள். அதனை Prosthetic Dick/Penis என ஆங்கிலத்தில் அழைப்பர். ஆனால் எல்லா ஆண்களும் அவ்வாறு நிர்வாணமாக நடிக்கும் போது போலி ஆண்குறியை அணிய மாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் Monsters:The Lyle and Erik Menendez Story(2022) Netflix Web Series இன் மூன்றாவது Episode இல் நடந்துள்ளது. அது நாளடைவில் பரவலாக பேசப்பட்டு Internet Sensation ஆகவும் மாறியுள்ளது. தமது அம்மாவையும், அப்பாவையும் கொலை செய்தமைக்காக கைது செய்யப்பட்டு இரண்டு சகோதரர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அதில் ஒரு சகோதரராக Erik கதாப்பாத்திரத்தில் நடிக்கும் Cooper Koch, சிறையில் இருக்கும் Tony(Brandon Santana) எனப்படும் இன்னொரு கைதி மீது ஆசை கொள்கிறார்.