ஆறு, குளம் போன்ற நீரோட்டம் அதிகமில்லாத இடங்களில் ஆண்கள் விரும்பினால் லுங்கியுடன் குளிக்க முடியும். லுங்கி அணிந்து குளிக்கும் போது அந்தரங்கப் பகுதிகளுக்கு இலகுவாக, அதே நேரம் மறைவாக சோப்பு போட முடியும்.
அன்றாட வாழ்க்கையில் லுங்கி அணிந்திருக்கும் ஆண்கள்
அன்றாட வாழ்க்கையில் ஜட்டி போடாமல் லுங்கி கட்டிக் கொண்டிருக்கும் ஆண்கள் பலர் உள்ளனர். லுங்கி கட்டுவதில் அனுபவமுள்ள ஆண்கள் ஜட்டி அணியாது லுங்கி கட்டவே அதிகம் விரும்புவர்.

















