குந்தியிருந்து சிறுநீர் கழிப்பது கிராமத்து ஆண்களிடம், அதிலும் குறிப்பாக லுங்கி, சாரம், வேட்டி அணியும் ஆண்களிடம் காணப்படும், வெளியிடங்களில் மூத்திரம் பெய்யும் பழக்கமாகும்.
ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் ஆண்கள் நின்று கொண்டு ஒன்னுக்குப் போகும் போது இலகுவாக அவர்களின் சுன்னியை பார்க்க முடியும். ஆனால் லுங்கி, சாரம், வேட்டியின் மறையில் குந்தியிருந்து ஒன்னுக்குப் போகும் போது தேவையான மறைப்பை லுங்கி, சாரம், வேட்டி கொடுத்து விடும்.
அதே நேரம் ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்திருந்து சிறுநீர் கழிக்கும் போது தான் அவர்களால் சிறுநீர் பையில் இருக்கும் சிறு நீரை முழுமையாக வெளியேற்ற முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அது மாத்திரமல்ல, ஆண்கள் நின்று கொண்டு மூத்திரம் பெய்வதை விட, குந்தியிருந்து மூத்திரம் பெய்யும் போது சிறுநீர் சிதறும் வாய்ப்பு மிகவு குறைவாக இருக்கும்.
Western Toilet களில் ஒன்னுக்கு போக Urinals இல்லாவிட்டால், Commode இல் உட்கார்ந்து ஒன்னுக்கு போவதே சிறந்தது. Urinals யைப் போல நின்று கொண்டு சிறுநீர் கழித்தால், சிறுநீர் சிதறி Puppy Shame ஆகி விடும்.








