ஒரு ஆணின் விறைப்படைந்த ஆண்குறி உடலுறவு கொண்டோ அல்லது சுய இன்பம் செய்தோ விந்து வெளியேறும் வரை தான் தாண்டவம் ஆடும், தன் இஷ்டத்திற்கு ஆடும், துடிக்கும்.
யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றாலும், மனதை கட்டுப்படுத்தி கவனத்தை வேறு செயல்கள் மீது திசைதிருப்புவதன் மூலம் விந்து வெளியேற்றாமல் கூட ஆண்களின் ஆண்குறியின் விறைப்பை அடக்கி, தணியச் செய்து சுருங்க வைக்க முடியும்.
ஆனால் காம உணர்ச்சிகள் மேலோங்கியிருக்கும் போது ஏற்படும் அண்குறி விறைப்பை, விந்து வெளியேற்றினால் மாத்திரமே அடக்க முடியும். இல்லாவிட்டால், முழு சிந்தனையும் காமம் சார்ந்ததாகவே இருக்கும். உடலும் காமத்தீயில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும். அதனை தண்ணி ஊத்தினால் மட்டும் தான் அணைக்க முடியும்.
ஒரு ஆணின் ஆண்குறியில் இருந்து விந்து வெளியேறிய அடுத்த கணமே, அந்த ஆணின் ஆண்குறியின் ஆட்டை முடிந்து விடும். மிக விரைவாக சுருங்க ஆரம்பித்து விடும். கொடிக்கம்பம் போல நீண்டிருந்த சுன்னி, பைசா கோபுரம்(Leaning Tower of Pisa) போல சாய ஆரம்பித்து விடும். கடப்பாரை போல உறுதியாக இருந்த ஆண்குறி இலவம் பஞ்சு போல பஞ்சு போல சாப்டாக(Soft) மாறிவிடும்.
ஆண்களின் ஆண்குறி விந்து வெளியேறியவுடன் சுருங்குவது முற்றிலும் இயல்பான ஒரு உடலியல் செயல்முறை(Biological Process) ஆகும். மருத்துவ உலகில் இந்த நிலையை "டிடூமெசென்ஸ்"(Detumescence) என்று அழைக்கிறார்கள்.
பாலியல் உணர்வு ஏற்படும் போது, ஆண்குறியில் உள்ள திசுக்களுக்கு(Corpora Cavernosa) அதிகப்படியான இரத்தம் பாய்ந்து, அங்கேயே தங்கிவிடுவதால் ஆணுறுப்பு விறைப்படைகிறது. உச்சக்கட்டத்தை(Orgasm) அடைந்து விந்து வெளியேறியவுடன், ஆண்குறிக்கு இரத்தத்தைக் கொண்டு சென்ற இரத்த நாளங்கள் சுருங்கிவிடுகின்றன. அதே நேரத்தில், அங்கு தேங்கியிருந்த இரத்தம் மீண்டும் உடலுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறது. இதனால் ஆண்குறி பழைய நிலைக்குத் திரும்பி சுருங்குகிறது.
விந்து வெளியேறும் தருணத்தில், மூளையிலிருந்து "எபினெஃப்ரின்"(Epinephrine) மற்றும் "நோர்பைன்ப்ரின்"(Norepinephrine) போன்ற ஹார்மோன்கள் அதிகளவில் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் ஆண்குறியில் உள்ள இரத்த நாளங்களைச் சுருக்கி, இரத்தத்தை வெளியேற்றுகின்றன. மேலும், பாலியல் திருப்தியைத் தரும் "புரோலாக்டின்"(Prolactin) ஹார்மோன் சுரப்பதால் பாலியல் ஆர்வம் தற்காலிகமாகக் குறைந்து, உறுப்பு மென்மையாகிறது.
விறைப்புத்தன்மை என்பது உடலின் "பாராசிம்பதெடிக்"(Parasympathetic) நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால் விந்து வெளியேறுதல் என்பது "சிம்பதெடிக்"(Sympathetic) நரம்பு மண்டலத்தின் கீழ் நடக்கிறது. விந்து வெளியேறிய உடனே இந்த சிம்பதெடிக் மண்டலம் தீவிரமாகச் செயல்பட்டு, விறைப்பை உடனடியாகக் குறைத்துவிடுகிறது.
அடுத்த ரவுண்ட் போக ஏன் ஆண்கள் காத்திருக்க வேண்டும்? எல்லா ஆண்களுக்கும் விந்து வெளியேறிய பிறகு மீண்டும் விறைப்புத்தன்மை ஏற்பட ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும்.
இதற்கு "ரெஃப்ராக்டரி பீரியட்"(Refractory Period) என்று பெயர். இந்த நேரத்தில் உடல் ஓய்வெடுக்க விரும்புவதால் ஆண்குறி சுருங்கிய நிலையிலேயே இருக்கும். இது ஆணுக்கு ஆண் வேறுபடும். ஆண்களுக்கு சில செக்கன்கள் முதல் 24 மணி நேரம் வரை கூட இந்த கால அவகாசம்(Refractory Period) இருக்கலாம். ஆண்களுக்கு வயது கூடக் கூட இந்த கால அளவு அதிகரிக்கலாம்.


