காதல், கல்யாணம், வாழ்க்கைத் துணை போன்றவற்றை யோசிக்காமல் கண்டாரவொழியாக வாழும் பல தன்னினச்சேர்க்கையாளர்கள் 30 - 35 வயதை கடந்த பின்னர் தனிமைப்படுத்தபடுகிறார்கள், சக தன்னினச்சேர்க்கையாளர்களாலேயே ஒதுக்கப்படுகிறார்கள். உண்மையில் இதன் பின்னனி என்ன?
ஒரு விபச்சாரியின் வாழ்க்கையை வாழும் தன்னினச்சேர்க்கையாளர்கள், அதாவது இஷ்டம் போல கண்டவனுடனும் படுத்து செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கும் ஒரு காலாவதி தேதி உள்ளது.
என்ன தான் சீவி, சிங்காரிச்சு, கட்டுக்கோப்பாக உடலை வைத்து, அழகாக, கவர்ச்சியாக உங்களை நீங்கள் வெளிப்படுத்தினாலும் உங்கள் வயது உங்கள் எதிரியாக மாறி ஆட்டத்தை கலைத்து விடும்.
வயதான ஆண்களுடன் எல்லா இளைஞர்களும் படுக்க விரும்ப மாட்டார்கள். ஏன் நீங்கள் கூட இளைஞர்களாக இருந்த போது வயதில் மூத்த ஆண்களுடன் உடலுறவு கொள்ள நிச்சயம் யோசித்திருப்பீர்கள்.
விபச்சரி வாழ்க்கையில் வயதாகும் போது அனுபவம் கூடும். அந்த அனுபவமே அவர்களை மார்க்கெட்டை விட்டு வெளியேற்றி விடும். ஆனால் இந்தப் பிரச்சனை அநேகமாக Top ஆண்க்கு தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். ஆயிரம் பூள் வாங்கிய அபூர்வ சிந்தாமணிகள் போல ஆயிரம் பேர் கூட படுத்து குண்டி கொடுக்கும் ஆண்களுக்கு சாகும் வரை கூட மார்க்கெட் போகுமா? என்பது சந்தேகம் தான்.
Keywords: "The brutal truth I recently found out: gay dating in your mid-30s is a special kind of hell. I'm too old for the pretty boys, too young for the silver-daddy hunters, and every guy my age is either married, emotionally unavailable, or still chasing 25-year-olds. I'm tired of men who text passionately for days then vanish when I suggest meeting for coffee. I'm exhausted from first dates where I can see them mentally comparing me to their checklist before I've even ordered a drink. I didn't think wanting someone who can both text back AND process their emotions would make me the unicorn, but here we are." Rainbow lifestyles face issues like stigma, discrimination, mental health struggles, and safety concerns for those in marginalized LGBTQ+ communities.
